ஸ்ஸபா, லிஸ்ட்ல வந்து ஏன் மாட்ற – கேலி செய்த காஜலுக்கு தனது ஸ்டைலில் பதில் கொடுத்த ரவீந்தர். இவருகிட்ட முடியுமா ?

0
14716
kajal
- Advertisement -

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திகள்தான் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.வனிதா 3-வது திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே எலிசபெத் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் இருக்கின்றார்கள். ஆனால், எலிசபெத்திற்கு விவாகரத்து கொடுக்காமலேயே பீட்டர், வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பின்புதான் வனிதாவின் திருமணம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட வனிதா, கொடுத்த புகாரின் பெயரில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டார். வனிதாவின் திருமண சர்ச்சையில் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பதமினி என்று பலர் கருத்து தெவித்தனர். அதிலும் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா வாடி போடி என்று திட்டி தீர்த்த பின்னர் தான் இந்த விஷயம் பெரும் சர்ச்சையானது. வனிதாவின் திருமண விஷயத்தில் ஆரம்பம் முதலே வனிதாவுக்கு எதிராக குரல் கொடுப்பது ரவீந்திரன் தான்.

- Advertisement -

அதிலும், லட்சுமி ராமகிருஷ்ணன் திட்டி தீர்த்ததிலிருந்து வனிதாவுக்கு எதிராக லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நாஞ்சில் விஜயன் என்று யூடுயபில் வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விவாதித்தனர். அப்போது வனிதா வம்படியாக லைவ் சாட்டில் கலந்து கொண்டு பேசினார். இந்த குறிப்பிட்ட வீடீயோவை பகிர்ந்த பிக் பாஸ் காஜல், கேலியாக ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.

https://www.facebook.com/photo?fbid=10216787366538637&set=pcb.10216787367178653

இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரவீந்திரன், ஸ்ஸபா, லிஸ்ட்ல வந்து ஏன் மாட்ற. பேட்டி முடியற வரைக்கும் அந்த மரியாதை(வாங்க போங்கன்னு). அவரோட திருமண பிரச்சனையில் லைவ் பேட்டியில் அவர் மரியாதை கொடுத்த ஒரே ஆள் நான் தான். என்னை பொறுத்த வரை (வாயை மூடி கேட்கவும்) என்று தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement