ஆணவ பேச்சு பேசிய வனிதா.! வச்சி செய்த கமல்.! கைதட்டிய ரசிகர்கள்.!

By Rajkumar · 31/8/2019

பிக்பாஸ் நிகழ்ச்சி 67 நாட்களை கடந்து விட்ட நிலையில் இதுவரை போட்டியாளர்களுக்கு எந்த ஒரு சவாலான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கிராமிய பொம்மலாட்ட மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளே சென்றுள்ளனர், இந்த வாரம் முழுக்க அதை சார்ந்து தான் தான் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வந்தது.

https://twitter.com/vijaytelevision/status/1167776550235844615

இந்த டாஸ்க்கில் சிறந்த போட்டியாளர்களாக ஏற்கனவே வனிதா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் முகென் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் இன்று நடைபெற உள்ள அடுத்த வாரம் தலைவர் பதவிக்கான டாஸ்கில்முகென், வனிதா, சேரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த டாஸ்கில் வனிதா வெற்றி பெற்று இருந்தார்.

இதையும் பாருங்க: கவின் வெளியேறினாரா.! சிறந்த போட்டியாளர் யார்? இன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் இது தான்.! 

ஏற்கனவே பிக் பாஸ் அறிவித்தபடி இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை ஒன்றும் வழங்கப்பட்டு என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். ஆனால், அது என்ன சலுகை என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அந்த ப்ரோமோவில் கமலிடம் வனிதா , நீங்கள் என்னை பேச வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கொஞ்சம் கர்வகமாக பேசுகிறார். உடனே கமல், எங்க போனாலும் எமன் தான் கொண்டு சேர்கிறார் என்பதற்காக எமன் தான் கடவுளாகர்கலலேயே எமன் தான் சிறந்த கடவுள் முடிவு பண்ண முடியுமா என்று வணிதாவிற்கு நோஸ் கட் கொடுத்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full