கவின் வெளியேறினாரா.! சிறந்த போட்டியாளர் யார்? இன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் இது தான்.!

0
11474
Bigg-Boss

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாகவே மிகவும் சலிப்பை ஏற்படுத்தும் வகையிலான டாஸ்க் தான் போய்க்கொண்டு இருக்கிறது இந்த நிலையில் இந்த வாரம் நாட்டுப்புற கலைஞர்கள் செயலர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து போட்டியாளர்களுக்கு சில காசுகளை கொடுத்திருந்தனர் இதனால் இந்த வாரம் ஓரளவிற்கு ரசிக்கும்படியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தது.

kamal

பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்றாலேஎலிமினேஷன் பற்றி கமல் பேசுவது கொஞ்சம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். ஆனால், இந்த வாரம்எலிமினேஷன் எதுவும் இல்லாததால் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமல் தான் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்து இருந்தனர்.

இதையும் பாருங்க : தாமதமாக வெளியான இன்றைய முதல் ப்ரோமோ.! கமல் என்ன சொல்கிறார்.!

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியை பற்றிய சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது இன்றைய நிகழ்ச்சியில் கமல் அவர்கள் வனிதாவை கொஞ்சம்வெச்சி செய்துள்ளார். மேலும் இந்த வாரம் ஒருவேளைஎலிமினேஷன் இருந்திருந்தால் யார் வெளியேறி இருப்பார்கள் என்று ஒரு சிறு விவாதமும் நடைபெற்றது அதில் வனிதாவின் பெயர்தான் இடம்பெற்றிருந்தது.

மேலும் இந்த வாரம் நடைபெற்ற அனைத்து பஸ்களும் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் என்ற விவாதமும் நடைபெற்றுள்ளது இதில் ஸ்டாலின் பெயர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அதேபோல இன்றைய நிகழ்ச்சியில் கவின் வெளியேறி இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன ஆனால் கவனம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் இருக்கிறார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் உறுதியாகியுள்ளது.

மேலும் இந்த வாரம் நடைபெற்ற அனைத்துடாஸ்க்குகளில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் என்ற விவாதமும் நடைபெற்றுள்ளது. இதில்சாண்டியின் பெயர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்றைய நிகழ்ச்சியில் கவின் வெளியேறி இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், கவனம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் இருக்கிறார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் உறுதியாகியுள்ளது.