பாராட்டு மழையாக அள்ளி வீசி வரும் கமல்.! இன்றைய மூன்றாவது ப்ரோமோ இதோ.!

0
11978
bigg-boss
- Advertisement -

கடந்த சில வாரமாக மிகவும் மந்தமாக சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றது. அதிலும் இந்த வாரம் கொடுக்கப்பட்ட பிரீஸ் டாஸ்க் ரசிகர்களுக்கு கொஞ்சம்சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக இந்த ஃப்ரீஸ்டைல் லாஸ்லியாவின் பெற்றோர்கள் உள்ளே வந்திருந்தபோது லாலியாவை அவரது தந்தை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய எபிசொட் சுவாரஸ்யமாகவே இருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆக போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் முடிவில் கவின், வனிதா, ஷெரின்,சாண்டி, தர்ஷன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.கடந்த திங்கள் அன்று நாமினேஷன் நடந்துமுடிந்த நாமினேஷனின் அடுத்த கணமே இந்த வாரம் வனிதா தான் வெளியேற போகிறார் என்பது அனைவரும் உறுதி செய்துவிட்டனர். இதனால் இந்த வாரம் முதலே வனிதாவிற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வந்திருந்தன.

- Advertisement -

வனிதா பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தது ரசிகர்களுக்கு மிகவும் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே முன்பைப் போல தனது ராங்கி தனத்தை செய்து வந்திருந்தார். இருப்பினும் கொஞ்சம் மந்தமாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் என்ட்ரிக்கு பிறகுதான் சுவாரசியமும் பரபரப்பும் ஏற்பட்டு இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement