அணைத்து போட்டியாளர்களையும் வெச்சி செய்யும் கமல்.! அநியாயம் பண்ராருங்க.!

0
2996
Tharshan-Mugen
- Advertisement -

இந்த வார லக்சரி பட்ஜட்டிற்கான டாஸ்க் ஒன்று கொடுப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர் அனைவருக்கும் சினிமா ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் கவினுக்கு மங்காத்தா அஜித் கெட்டப்பும் லாஸ்லியாவிற்கு 96 திரிஷா கெட்டப்பும் கொடுக்கப்பட்டது.

மற்ற பெண் போட்டியாளர்கள் அனைவருக்கும் 90ஸ் நடிகைகள் கெட்டப் கொடுக்கப்பட்ட நிலையில் லாஸ்லியாவிற்கு மட்டும் தான் திரிஷா கெட்டப் ஒடுக்கப்பட்டது. இந்த நிலையில் லாஸ்லியாவிற்கு 96 கெட்டப் ஒடுக்கபட்டதற்கு கமன்ட் செய்துள்ள திரிஷா, ஜானு, திருப்பாச்சி படத்தில் வரும் கட்டு கட்டு பாடலுக்கு நடனமாடுவதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்  என்று கமன்ட் செய்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த வாரம் யார் யார் எந்தெந்த கதாபாத்திரங்கலில் நடித்தார்களோ அதே கதாபத்திரத்தில் பேச வேண்டும் என்று கூறியிருந்தார் கமல், அப்போது தர்ஷன் மற்றும் முகென் இருவரையும் வைத்து செமையாக கலாய்த்திருந்தார் கமல்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement