மீண்டும் திரிஷாவாக மாறி கமலிடம் லாஸ்லியா கேட்ட கேள்வி.! நோஸ்கட் செய்த கமல்.!

By Rajkumar · 4/8/2019

இந்த வார லக்சரி பட்ஜட்டிற்கான டாஸ்க் ஒன்று கொடுப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர் அனைவருக்கும் சினிமா ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் கவினுக்கு மங்காத்தா அஜித் கெட்டப்பும் லாஸ்லியாவிற்கு 96 திரிஷா கெட்டப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/vijaytelevision/status/1157909029622038529

மற்ற பெண் போட்டியாளர்கள் அனைவருக்கும் 90ஸ் நடிகைகள் கெட்டப் கொடுக்கப்பட்ட நிலையில் லாஸ்லியாவிற்கு மட்டும் தான் திரிஷா கெட்டப் ஒடுக்கப்பட்டது. இந்த நிலையில் லாஸ்லியாவிற்கு 96 கெட்டப் ஒடுக்கபட்டதற்கு கமன்ட் செய்துள்ள திரிஷா, ஜானு, திருப்பாச்சி படத்தில் வரும் கட்டு கட்டு பாடலுக்கு நடனமாடுவதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்  என்று கமன்ட் செய்துள்ளார்.

இதையும் பாருங்க : பட விழாவுக்கு முகம் சுழிக்கும் வகையில் புடவை அணிந்து வந்த காயத்ரி.! 

ஆனால், லாஸ்லியா திரிஷா கெட்டப்பை போட்டது பலராலும் விமர்சிக்கபட்டது. இந்த நிலையில் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியா மீண்டும் த்ரிஷாவாக மாறி கமலிடம், கேள்வி ஒன்றை கேட்டார். அதற்கு கமலோ, நீங்கள் இன்னும் காதல்ல இருந்து வெளிவரவில்லை என்று நோஸ்கட் செய்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

behindtalkies AMP · Quick view
View full