பட விழாவுக்கு முகம் சுழிக்கும் வகையில் புடவை அணிந்து வந்த காயத்ரி.!

0
76375
gayathri
- Advertisement -

பிரபல தமிழ் திரைபட தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்ரவர்த்தியின் மகன் ஜானி நடித்த “18வயசு ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை காயத்ரி ஷங்கர். தனது பள்ளி பருவ காலத்திலேயே கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய் சேதுபதியுடன் அதிக படத்தில் நடித்த நடிகை என்று பெயர் பெற்றவர்.

-விளம்பரம்-
Image

பெங்களூரில் வளர்ந்தாலும் இவரின் பூர்விக்கம் தமிழகம் தான். இவரது தாத்தா திருச்சியை சேர்ந்தவர். 1993 ஆம் ஆண்டு பிறந்த நடிகை காயத்ரி ஷங்கர் 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ” என்ற படத்திலும் நடித்தார்.

இதையும் பாருங்க : 35 வயசுல ஸ்கூல் டிரஸ்ல நடிக்கறாங்க அவங்கள கேளுங்க.! யாரை சொல்கிறார் ஜாக்குலின்.! 

- Advertisement -

தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், விஜய் சேதுபதியுடன் மட்டும் 5 படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் அதிக படத்தில் நடித்துள்ள ஒரே நடிகையும் இவர் தான். தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்திலும் நடித்து வருகிறார்.

Image

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படமான  துக்ளக் தர்பார் திரைப்படம் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த விழாவிற்கு வருகை தந்த நடிகை காயத்ரி முகம் சுழிக்கும் வகையில் சேலை கட்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்த விழாவில் பலரது கண்களும் காயத்ரி மீது தான் இருந்தது.

Advertisement