காதல் ஜோடிக்கு மாலை அணிவித்து ஒன்று சேர்க்கும் கஸ்தூரி.! யாருன்னு பாருங்க.!

0
2559
Kasturi
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் புதிய போட்டியாளராக கஸ்தூரி சென்றிருந்தது பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கஸ்தூரி சென்ற முதல் நாளில் இருந்து மற்ற போட்டியாளர்கள் அனைவரையும் வெச்சி செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக கவின் மற்றும் சாக்க்ஷியைத் தான்.

-விளம்பரம்-

உள்ளே சென்றதிலிருந்து மற்ற போட்டியாளர்கள் இடம் நீங்கள் எதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தீர்கள் என்று கேள்வி கேட்டு வரும் கஸ்தூரி அவர்கள் எந்த பதிலைக் கூறினாலும் அதனை கலாய்த்து தள்ளி விடுகிறார். கஸ்தூரி உள்ளே சென்றதிலிருந்தே இந்த நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடியதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

- Advertisement -

கடந்த திங்கள் கிழமை சரவணன் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று கூறப்படுகிறது. ஒரு வேலை எலிமினேஷன் இருப்பின் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ள லாஸ்லியா, அபிராமி, சாக்க்ஷி ஆகிய மூவரில் சாக்க்ஷி வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சீக்ரேட் ரூம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement