கவின் குடிக்கிற காபி கப்ப கவனிசீங்களா.! லாஸ்லியா மேல அவ்வளவு அன்பா எப்பப்பா.!

By Rajkumar · 30/8/2019

கவினின் தாயார் மோசடி வழக்கில் கைது செய்ய பட்டது தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரமாக ரணகளமாக சென்றாலும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் குது குளமாக தான் போய் கொண்டு இருக்கிறது. சாக்க்ஷி இருந்த வரை கொஞ்சம் அடக்கி வாசித்து கொண்டிருந்த இவர்கள் இருவரின் ரொமான்ஸுக்கு தற்போது யாரும் தடை போட ஆளில்லலை என்று ரொமான்ஸை அள்ளி வீசி வருகின்றனர்

தற்போது லாஸ்லியாவும் கவின் மீது அதிக ஈர்ப்பில் தான் இருந்து வருகிறார். கவின் மற்றும் லாஸ்லியா இரவு நேரத்தில் தனியாக பேசுவதை சாண்டி கூட கண்டித்தார். ஆனால், இவர்கள் இருவரும் யார் பேச்சையும் கேப்பதாகவும் இல்லை என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

இதையும் பாருங்க : கைது செய்யப்பட்ட கவினின் தாயார்.! பிக் பாஸ் காயத்ரி என்ன கூறியுள்ளார் பாருங்க.! 

கவின் எங்கு செல்கிறாரோ அங்கே தான் லாஸ்லியாவும் இருக்கிறார். அதே போல பகல் முழுவதும் ஒன்றாகவே இருக்கும் இவர்கள் இரவானால் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் எந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பது கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாஸ்லியா கவினின் சட்டையை அணிந்திருந்த புகைப்படம் ஒன்று பரவி அதனை தெளிவாக உணர்த்தியது.

இந்த நிலையில் கவின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டீ குடிக்கும் போது அவரது கப்பின் அடியில் ஏதோ எழுதி இருந்தது. அது என்னை என்று பார்த்தால் தான் இருந்தது பார்த்த போது தான் அதில் லியா என்று இருப்பது தெரியவந்தது. இதனை வைத்து பார்க்கும் போது இவர்கள் இருவர் மத்தியில் எந்த அளவிற்கு ரொமான்ஸ் போய்கொண்டு இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
.

behindtalkies AMP · Quick view
View full