மீண்டும் ரொமான்ஸை தொடங்கிய கவின்-லாஸ்.! தயவு செஞ்சி இந்த ம்யூஸிக்க நிப்பாட்டா சொல்லுங்கப்பா.!

By Rajkumar · 21/8/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரமாக 4 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர் என்று அழைத்து வரப்பட்ட வனிதாவை போட்டியாளராக அறிவித்து விட்டனர்.

https://twitter.com/vijaytelevision/status/1164114924970397696

இது ஒரு புறம் இருக்க கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் பிராசஸ் துவங்க இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் பதிவிக்கான போட்டியில் மதுமிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஷெரீனை தலைவராக மற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதையும் பாருங்க : முதல் மனைவியை குப்பை போல தூக்கி எறிந்தாரா சாண்டி.! அவரே சொன்ன விளக்கம்.! 

இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் இதுவரை எந்த வாரமும் நாமினேஷனில் இடம்பெறாத சாண்டி முதன் முறையாக இடம்பெற்றுள்ளார். அவர் எப்படியும் காப்பாற்றபட்டுவிடுவார் என்பது ஒரு புறம் இருந்தாலும். சாண்டி நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதால் மற்ற போட்டியாளர்களுக்கு வாக்குகளை போராடி தான் பெற வேண்டும்.

நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சேரன் தலைமை ஆசிரியராகவும், கஸ்தூரி ஆசிரியராகவும் மற்ற போட்டியாளர்கள் மாணவர்களாகவும் டாஸ்க் செய்து வருகின்றனர். இந்த டாஸ்கில் பல சண்டைகளும் சில ஜாலியான வ்ஸ்=விஷயங்களும் நடந்தேறி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full