கமல் அவ்வளவு சொல்லியும் இவங்க திருந்தர மாதிரி இல்ல போல.!

0
5152
kavin-losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பத்தாவது போட்டியாளராக கஸ்தூரி நேற்று வெளியேற்றப்பட்டு இருந்தார். அவர் வெளியேறுவதற்கு முன்பாக கஸ்தூரிக்கு ரகசிய அரை காண வாய்ப்பு கொடுக்கப்பட்டது ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்த கஸ்தூரி தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்புவதாக கூறியதால் அவர் ரகசிய அறையில் வைக்கப் படாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

அதே போல நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் இந்த வாரம் நோ இவிக்சன் என்று அறிவித்து இருந்தார் கமல் இருப்பினும் இது போட்டியாளர்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் நடைபெற்றது.

- Advertisement -

முதல் ப்ரோமோவில் சேரன் தர்ஷன் ஆகிய அனைவரும் கவிதனைதான் நாமினேட் செய்துள்ளனர் எப்படியும் இந்த வாரம் நோக்கம் என்பதால் இவர்கள் நாமினேட் செய்தாலும் எந்த ஒரு பயனும் இல்லை இருப்பினும் நோ இவிக்சன் இல்லாத நேரத்தில் கவிதை அனைவருமே நாமினேஷன் செய்வதை பார்க்கும்போது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement