கவினை பளார் விட்ட நபர்.! அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்.!

0
6673
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகாமக 81 நாட்களை நிறைவு செய்துள்ளது இந்த வாரம் முழுவதும் freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது , இந்த பிரீஸ் டாஸ்க்கின் போது தர்ஷன் தங்கை மற்றும் அவரது அம்மா பிக் பாஸ் வீட்டில் வந்தது, வனிதா மற்றும் அவரின் மகள்களின் செண்டிமெண்ட் என்று நேற்றய நிகழ்ச்சி நிறைவடைந்தது .

-விளம்பரம்-

இதுவரை முகென், லாஸ்லியா, தர்ஷன், வனிதா, சேரன் என்று பல்வேறு போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே சென்று வந்துவிட்ட நிலையில் இன்னும் ஷெரின், சாண்டி, கவின் ஆகியோரின் உறவினர்கள் வரும் நாட்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க இந்த வார நாமினேஷனில் கவின், தர்ஷன், வனிதா, ஷெரின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்த வாரம் நடைபெற்று வரும் ஒட்டிங்கில் வனிதாவிற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது எனவே, அவர் தான் இந்த வாரம் வளியேறுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement