இப்படி தான் கவினுக்கு அதிக வாக்கு வருகிறது.! புதிய சர்ச்சையை கிளப்பிய விஜய் டிவி பிரபலம்.! வீடியோ.!

0
12830
kavin
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. ஆனால் ,இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கடுமையானடாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும் நிலையில் யார் வெற்றி பெறப் போவது என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.

-விளம்பரம்-
jeffery

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினுக்கு தான் அமோக ஆதரவு இருந்துவருகிறது. இதுவரை கவின் பலமுறை நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார். இவர் நாமினேஷனில் வந்தபோதெல்லாம் அதிகமான வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்துவந்தார். இந்த வாரம் கூட கவின் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளார். பல்வேறு இணையதளங்களில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு எனக்குத்தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறது. இத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் எப்படி கவினுக்கு இவ்வளவு ஆதரவு என்பது என்பது மிகவும் வியப்பாகவே இருக்கிறது.

இதையும் பாருங்க : கவினை அறைந்து விட்டு கவின் நண்பர் லாஸ்க்கு சொன்ன விஷயம்.! நீக்கப்பட்ட வீடியோ.!

- Advertisement -

இந்த நிலையில் கவினுக்கு வாக்குவங்கி மூலம்தான் வாக்குகள் விழுகிறது என்று புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் பிரபல நடன இயக்குனரான ஜெப்ரி. நடன இயக்குனரான ஜெப்ரி சிம்பு நடித்த போடா போடி படத்தில் நடித்துள்ளார் .மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றுள்ளார். இந்தநிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள ஜெப்ரி பிரவீனுக்கு இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் அவருக்கு எப்படி வாக்குகள் விடுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நடக்கும் இந்த ஆண்டு நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கும் பல மாற்றங்களை செய்துள்ளனர். கடந்த ஆண்டு கூகுள் மூலம் மக்கள் நேரடியாக போக்குகளை பதிவிட்டனர் ஆனால் இம்முறை கூகுள் வாக்குப்பதிவினை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிறுத்தியுள்ளது. ரசிகர்கள் ஹட் ஸ்டாரில் மட்டுமே வாக்களிக்க முடியும்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is bigg-1-576x1024.jpg

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாட்ஸ்டாரில் 51 ஓட்டுகள் அளிக்கபட்ட புகைப்படம் ஒன்று பெரிய சர்ச்சையைஏற்படுத்தி இருந்தது. பொதுவாக ஒரு நபர் 50 வாக்குகள் மட்டும் தான் அளிக்கப்படும். ஆனால், 51 அதே ஹாட் ஸ்டாரின் 51 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக இந்த புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement