கவின் அப்போவே இப்படி தான் போல.! ப்ரியாமணியிடம் செய்த வேலைய பாருங்க.! வைரலாகும் வீடியோ.!

0
10843
kavin-priyamani

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் சின்னத்திரை நடிகரான கவின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகர் கவின்.

சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டைய்யன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கவினுக்கு இல்லத்தரசிகள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் பிரபலம் ஏற்பட்டது. அந்த பிரபலத்தை வைத்து கவினுக்கு நட்புன்னா என்ன தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று வருட இடைவெளிக்கு பின்னர் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்றது.

இதையும் பாருங்க : இயக்குனர் விக்னேஷ் சிவனின் தங்கையை பார்த்துளீர்களா.! இதுவரை வெளிவராதா புகைப்படம்.! 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை பெற்றிருந்த கவின், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதிலும் குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடம் இவர் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுழிக்க வைத்தது இதனால் இவருக்கு நிறைய விமர்சனங்களும் கிடைத்திருந்தன.

அடேய் போல கவின் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பளராகவும் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியற்றிய போது அப்போது நடுவராக இருந்த ப்ரியாமணியிடமும் கவின் நூல் விட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.