கவினை நான் போன வாரம் நாமினேட் செய்யல ஆன இப்போ செய்றேன்.! ஷாக் கொடுத்த போட்டியாளர்.!

0
2815
kavin

பிக் பாஸ் நிகழ்ச்சி 5 வாரத்தை கடந்துள்ள நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் (ஜூலை 28) மீரா வெளியேற்றப்பட்டார். மீரா வெளியேறுவதற்கு முன்பாக அதற்கான காரணத்தை சொன்ன கமல் 4 நாள் உங்களுக்கு நல்ல ஓட்டுகள் கிடைத்தது. ஆனால், கடைசி நாளில் தான் உங்களுக்கு வாக்குகள் குறைந்தது என்றார்.

மீரா சென்ற பிறகு நிகழ்ச்சியில் சுவாரசியம் இருக்காது என்று யோசித்து வந்த வேலையில் தற்போது ஓபன் நாமினேஷன் என்ற பெயரில் போட்டியாளர்களுக்கு மத்தியில் குட்டையை குழப்பியுள்ளார் பிக் பாஸ். முதல் ப்ரோமோவில் லாஸ்லியா மதுவை நாமினேட் செய்திருந்தார்.

இதையும் பாருங்க : ரஜினிக்கு ஜோடியாக மீரா மிதுன் ? இது உண்மைன்னு சொன்னா நம்புவீர்களா.! 

- Advertisement -

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் சாக்க்ஷி, கவினை நாமினேட் செய்துள்ளது கவினுக்கு பெரும் ஷாக்காக அமைந்துள்ளது. கடந்த வாரம் சாக்க்ஷி, சேரன் மற்றும் மீராவை நாமினேட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கவின் கடந்த வாரம் சாக்க்ஷியை நாமினேட் செய்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement