இதற்காக தான் வெளியேற விரும்புகிறேன்.! சாண்டியிடன் காரணத்தை சொன்ன கவின்.!

0
8121
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 போட்டியாளர்கள் மீதமுள்ள நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற இருக்கிறார். இறுதி வாரம் என்பதால் முகெனை தவிர மீதமுள்ள 5 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் நேரடியாக நாமினேட் ஆகியுள்ளனர்.

-விளம்பரம்-

எனவே, இந்த வாரம் யார் வெளியேற எனவே, என்ற ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி து வருகிறது. மேலும், இறுதி போட்டிக்கு யார் நுழைய போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் சலுகை ஒன்றை அறிவித்துள்ளார்.

இதையும் பாருங்க : பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்.! வைரலாகும் புகைப்படம்.!

- Advertisement -

அதில் 5 லட்ச ரூபாயுடம் இன்றே பிக் பாஸ் லட்ச விட்டு வெளியேற விருப்பும் நபர்கள் வெளியேறலாம் என்று அறிவித்துள்ளார். அதன் பின்னர் கவின் அதற்கு சம்மதித்து எழுந்துநின்றார். கவின் எழுந்து நின்றதும் சாண்டி மற்றும் லாஸ்லியா இருவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில் இணையத்தில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சாண்டியிடன், தான் ஏன் வெளியேற விரும்புகிறேன் என்பதர்க்கான காரணத்தை கூறியுள்ளார் கவின்.எனவே, பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேற இருப்பது உண்மை தானா என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement