சேரனை நமினேட்டும் செய்துவிட்டு கண்ணீர் விட்டு நாடகமாடும் லாஸ்லியா.!

By Rajkumar · 19/8/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்ஷ்ய் வெளியேற்றப்பட்ட சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேறினர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர்.

https://twitter.com/vijaytelevision/status/1163337298064412674

இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் பிராசஸ் துவங்க இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் பதிவிக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஷெரீனை தலைவராக மற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதையும் பாருங்க : முதன் முறையாக பிகினி போன்ற உடையில் போஸ் கொடுத்து ஷாக் கொடுத்த காஜல்.! 

எனவே, இந்த வாரம் ஷெரீனை யாரும் நாமினேட் செய்ய இயலாது. மேலும், இந்த வார நாமினேஷன் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார நாமினேஷனில் கஸ்தூரியின் பெயர் நிச்சயம் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய முதல் ப்ரோமோவில் சேரனை நாமினேட் செய்திருந்தார் லாஸ்லியா. ஆனால், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் சேரனை நாமினேட் செய்ததற்காக கவினிடம் கண்ணீர்விட்டு அழுது புலம்புகிறார் லாஸ்லியா. இதனால் லாஸ்லியாவின் எந்த முகம் தான் உண்மை என்பது ரசிகர்களுக்கு குழப்பமாக இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full