உன்ன அப்படியா வளர்த்தேன்.! காறித்துப்புராங்க.! கவின் விஷயத்தில் லாஸ்க்கு டோஸ் விட்ட தந்தை.!

0
24557
losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகாமக 79 நாட்களை நிறைவு செய்துள்ளது. கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் கேள்வி கேட்டு சேரன் ரகசிய அறையில் இருந்து கவினுக்கு கடிதம் அனுப்பியது, பிரீஸ் டாஸ்க்கின் போது முகெனின் தங்கை மற்றும் அவரது அம்மா பிக் பாஸ் வீட்டில் வந்தது, கொஞ்சம் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் என்று நேற்றய நிகழ்ச்சி நிறைவடைந்தது .

-விளம்பரம்-

மேலும், இந்த வாரம் முழுக்க இந்த ப்ரீஸ் டாஸ்க் நடைபெற இருக்கிறது, நேற்றய நிகழ்ச்சியில் முகெனின் தங்கை மற்றும் அவரது தாய் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே நுழைந்தனர். மேலும், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ரகசிய அறையில் இருந்து சேரன் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-என்ட்ரி ஆகியுள்ளார்.

- Advertisement -

கடந்த சில மணி நேரத்திற்கு முன்னர் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். 10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார். ஆனால், 10 வருடம் கழித்து மகளை சந்தித்த சந்தோசம் லாஸ்லியாவின் தந்தை முகத்தில் இல்லை.

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது ப்ரோமோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதில் கவின் விஷயத்தில் லாஸ்லியா மீது கடும் கோபம் கொண்டுள்ளார் லாஸ்லியாவின் தந்தை. இதனால் கவின் மிகவும் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும், கவின் விஷயத்தில் லாஸ்லியாவின் தந்தை சப்போர்ட் செய்வார் என்று எதிர்பார்த்த கவின் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement