அடை மழையில் ஆட்டம் போட்ட லாஸ்லியா – முகன்.! டெலிட் செய்யப்பட்ட 2 நிமிட வீடியோ.!

0
5664
Losliya-Mugen
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறார் லாஸ்லி. இவருக்கு தான் தற்போது அதிக அர்மிகள் ரசிகர்கள் மத்தியில் உருவாகி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக முகன் தான் லாஸ்லியாவிடம் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாஸ்லியாவுடன் இணைந்து நடனமாடினார் முகன். அந்த விடியோவை கண்டு லாஸ்லியா ஆர்மி புகைந்தனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீக்கபட்ட காட்சி ஒன்று ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் போட்டியாளர்கள் அனைவரும் கார்டன் ஏரியாவில் நடனமாடி மகிழ்ந்தனர். அந்த வீடியோவில் லாஸ்லியாவின் கையை பிடித்துக்கொண்டு படு ஜோராக நடனமாடியுள்ளார். ஆனால், இந்த வீடியோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடவில்லை.

இதையும் பாருங்க : பெண்களை பற்றி சர்ச்சை பேச்சு.! வம்பில் மாட்டிக்கொண்ட விஜய்யின் தந்தை.!

- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் Bigg Boss Unseen Video, மிட் நைட் மசாலா, மார்னிங் மசாலா என்று பல விடீயோக்களை ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பினர். ஆனால், அது போல இந்த முறை அது போன்ற எந்த விடீயோவையும் ஹாட் ஸ்டாரரில் ஒளிபரப்ப துவங்கவில்லை.

அதே போல கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 1 மணி நேரத்திற்கு மேலாக ஒளிபரப்பபட்டது. ஆனால், இம்முறை வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பபட்டு வருகிறது. ஆனால், மறுநாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாத காட்சிகள் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பபடுகிறது.

-விளம்பரம்-

தொலைக்காட்சியை போன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டாரில் அனைவரும் பார்ப்பது கிடையாது. எனவே, ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அல்லது அணைத்து காட்சிகளையும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement