விஜய் டிவியின் வெற்றிகரமான சீரியலின் இரண்டாம் பாகத்தில் லாஸ்லியா.! உறுதி செய்த இயக்குனர்.!

0
26911
losliya
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு கண்டிப்பாக சினிமா வாய்ப்பு கிடைத்து விடும். அந்த வகையில் பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவிலும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீஸனில் பங்கு பெற்றுள்ள லாஸ்லியாவிற்கும் விரைவில் சீரியல் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

-விளம்பரம்-
Image result for saravanan meenatchi director

செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா தற்போது பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களின் பல்வேறு ஆதரவுகள் இருந்து வந்தன. ஆனால், சமீப காலமாக இவர் செய்து வரும் செயல்களால் கொஞ்சம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் .

- Advertisement -

இதையும் பாருங்க : freeze டாஸ்கில் ஷெரீனை சந்திக்க சென்றது இவங்க தான்.! லேட்டஸ்ட் ப்ரோமோ அப்டேட்.!

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியலை எடுத்து வந்த இயக்குனர் பிரவீன், தான் எடுக்க போகும் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் லாஸ்லியா கண்டிப்பாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ராஜா ராணி இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் இயக்குனர் பிரவீன்.

-விளம்பரம்-

கடந்த சில வாரத்திற்கு முன்னர் சேரனுக்கு, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் லாஸ்லியாவிடம் பேசியபோது உங்களுக்காக திரையுலகம் வாய்ப்பு தர காத்துக்கொண்டிருக்கிறது இவ்வளவுதான் நான் இப்போதைக்கு கூறுவேன். இப்போது வேண்டுமானால் நீங்கள் லாஸ்லியா வாக இருக்கலாம் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியே வரும்போது கெயின்லியாவாக (gainலியா)வெளியே வருவீர்கள் என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement