ஷெரீனை புகழ்ந்த கவின்.! பொறாமையால் லாஸ்லியா செய்த செயல்.! இதை கவனீச்சங்களா.!

0
14083
losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் தான் பிளே பாயாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆரம்பத்தில் சாக்க்ஷியுடன் நெருக்கம் ஆண்பித்த கவின் தற்போது லாஸ்லியாவிற்கு தான் அதிகம் ஆதரவாக இருந்து வருகிறார். அதே போல கடந்த சில நாடளாக லாஸ்லியாவும் கவின் மீது ஒரு ஈர்ப்பை வைத்துள்ளார் என்று அப்படமாகவே தெரிந்து வருகிறது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் சாக்க்ஷி, கவின் மீது காதலில் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாததால் தான் லாஸ்லியா, சாக்க்ஷியிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே போல கவியிடம் கடந்த சில நாட்களாகவே கொஞ்சம் காதலை வெளிப்படுத்தி வருகிறார் லாஸ்லியா.

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் இரண்டு குழுவாக பிரிந்து பொங்கல் செய்தனர். இந்த டாஸ்கில் சாண்டி அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு சாண்டி அடுத்த வார தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த டாஸ்க் முடிந்த பின்னர் ஷெரின், சாண்டி, கவின், லாஸ்லியா ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ஷெரினிடம் பேசிய கவின், நீ தெறிக்கவிட்டுட்ட என்று புகழ்ந்து கூறியதும் லாஸ்லியாவின் முகம் மாறி, கவின் மீது எதோ பேப்பரை தூக்கி வீசுகிறார். இதிலிருந்தே கவின் மீது லாஸ்லியா எந்த அளவிற்கு பொறாமையாக இருக்கிறார் என்பதை கவனிக்க முடிகிறது என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement