படு ஸ்லிம் லுக், பாவாடை தாவணி- இணையத்தில் வைரலாகும் லாஸ்லியாவின் பருவ புகைப்படம்.

0
6816
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ச்சியாக திகழ்ந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத ஒரு சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் லாஸ்லியா மிகவும் முக்கியமான நபர் ஆவார். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, தனது நண்பர் ஒருவர் மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு ஏகப்பட்ட பிரபலம் ஏற்பட துவங்கியது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் ஓவியா, யாஷிகாவிற்கு பின்னர் சமூக வளைதளத்தில் அதிக ரசிகர்களை கொண்டவர் என்றால் அது லாஸ்லியாவிற்கு தான் என்றும் சொல்லலாம். தற்போது லாஸ்லியா தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் பிரின்ட்ஷிப் என்ற படத்தில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தை சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார் என்ற தகவல் அதிகார பூர்வமாக வெளியாகி உள்ளது. மேலும், ஆரியுடனும் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் லாஸ்லியா. இப்படி இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வரும் லாஸ்லியாவின் பெயர் கடந்த இரு தினங்களாக படும் டேமேஜ் ஆகி வந்தது.

அது என்னவெனில் நடிகை லாஸ்லியா ஆபாச படத்தில் நடித்திருக்கிறார் என்று வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்பது தான் உண்மை. இது தெரியாமல் பலரும் அந்த வீடியோவில் இருப்பது நான் தான் என்று சமூக வலைத்தளத்தில் அதிகம் பரப்பி வந்தார்கள். இந்த நிலையில் லாஸ்லியாவின் பருவ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement