என்னிடம் ஆட்டோகிராப் கேப்பீங்க.! அப்போதே கூறியுள்ள லாஸ்லியா.!வைரலாகும் வீடியோ.!

0
1626
Losliya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல இளசுகளின் பேவரைட் போட்டியாளராக இருந்து வருபவர் லாஸ்லியா மட்டும் தான். ரசிகர்களையும் தாண்டி சக போட்டியாளர்களுக்கும் இவர் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார் லாஸ்லியா. லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர்.

லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். அதனை கமல் கூட கடந்த வாரம் சுட்டிக் காட்டி இருந்தார்.

இதையும் பாருங்க : காலா படத்தில் நடித்த நடிகையா இப்படி மோசமான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ளார்.! 

- Advertisement -

தற்போது லாஸ்லியாவிற்கு இணையத்தில் பல்வேறு ஆரமிக்கல் கூட இந்து வருகிறது. மேலும், லாஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் முதல் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு முன்பாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வரை லாஸ்லியா ஆர்மி தேடி கட்னுபிடித்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக நண்பர்களுடன் பேசிய வீடியோ ஒன்றி தஹ்ரபோது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் லாஸ்லியா,  எதிர்காலத்தில் தன்னிடம் பலர் ஆட்டோகிராப் வாங்குவார்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement