பள்ளியில் படிக்கும் போது லாஸ்லியா எப்படி இருக்காங்க பாருங்க.!

0
11802
Losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை பல்வேறு பரிட்சயமில்லா போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பரீட்சயமில்லாத போதும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார் லாஸ்லியா தான். இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா தான் பல இளசுகளின் பேவரைட்.

-விளம்பரம்-

லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே, லாஸ்லியாவின் பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. அதே போல இவரது ஆர்மிகளும் இவரது அப்டேட்டுகளை தவறாமல் வெளியிட்டு வருகின்றனர். மேலும், லாஸ்லியாவின் வீடியோகளை மட்டும் கட் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.

லாஸ்லியா படித்து வளர்ந்தது எல்லாம் இலங்கையில் தான். இந்த நிலையில் லாஸ்லியாவின் பள்ளிப் பருவ புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தினையும் லாஸ்லியா ஆர்மி #Losliya என்ற ஹாஷ் டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement