லாஸ்லியாவா இப்படி ஒரு ஆடையில் போஸ் கொடுத்திருக்கார்.! பாத்தா பதறிடுவீங்க.!

0
50706
Losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை பல்வேறு பரிட்சயமில்லா போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பரீட்சயமில்லாத போதும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார் லாஸ்லியா தான். இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா தான் பல இளசுகளின் பேவரைட்.

-விளம்பரம்-

லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : கர்நாடகாவில் இருந்து வந்த எனக்கு கலாச்சாரம் இல்லையா.! மதுமிதா பக்கம் திரும்பும் சண்டை.! 

- Advertisement -

அதுவும் ஓரளவிற்கு உண்மை தான். இவர், பிக் பாஸ் வீட்டில் எந்த வித பிரச்னையிலும் தலையிடுவதும் இல்லை. லாஸ்லியாவை பலருக்கும் பிடித்ததற்கு காரணம் இவர் மிகவும் அழகாகவும் ஹோம்லியாகவும் இருகிறார் என்பதால் தான். இந்த நிலையில் லாசலியா படு கர்வர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, லாஸ்லியாவின் பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. ஆனால், லாஸ்லியாவின் இந்த புகைப்படம் ரசிகர்களையும், லாஸ்லியாவின் ஆர்மியையும் ஷாக்கில் ஆழ்கியுள்ளது. எப்படியோ லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் இப்படி சுத்தாமல் இருந்தால் சரி.

-விளம்பரம்-
Advertisement