சாய்ங்காலத்துக்மேல் உள்ளாடை கூட அணியாமல் ஆண்கள் முன்னாடி சுத்துவா.! ஷாக்கிங் விஷத்தை சொன்ன மதுமிதா.!

0
25798
madhumitha-interview
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில வாரத்திற்கு முன்னர் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-
madhu

சம்பள பணத்தை தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மதுமிதா மிரட்டியதாக விஜய் டிவி சார்பாக மதுமிதா மீது புகார் அளித்தது. ஆனால், இந்த புகாரை மறுத்த மதுமிதா, பிக் பாஸ் வீட்டில் தான் கொடுமைபடுத்தபட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு உண்மைகளை கூறியுள்ளார் மதுமிதா.

- Advertisement -

மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா இருந்த போது தமிழ் பெண்கள் விஷயத்தில் இவருக்கும் அபிராமி, ஷெரின், சாக்க்ஷி ஆகிய மூவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள மதுமிதா. கமல் சார் நியூஸ் வாசிக்க சொன்னப்போ, அப்போ அபிராமி பெருமையா இந்த கொழந்த முகேன்க்கும் பொறந்ததுன்னு சொன்னாங்க, அப்போ என் தமிழ் மக்கள் பார்க்கிறாங்கன்னு அப்போ நான் பேசினேன்.

This image has an empty alt attribute; its file name is sakshi-1024x575.jpg

அதில்  அப்போ, பாருங்க இதை நான் சொல்லும்போது அத்தனை பேரும் சுத்தி சுத்தி என்னை கேள்வி கேட்டாங்க, சாக்க்ஷி என்கிட்ட கேட்குது, தமிழ் பொண்ணுன்னு சொல்லிட்டு பிராக் போட்டுட்டு சுத்திட்டு இருக்கன்னு, நான் கேட்டிருப்பேன் நானாவது கவுன் போட்டுட்டு சுத்தினேன் ஆனால், உள்ளே போன ஒரு பெண் வந்த நாளில் இருந்தே உள்ளாடை அணியாமல் ட்ரான்ஸ்பரண்ட் ஆடையை அணிந்து சுத்திகொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

உள்ளே இருக்கும் பலர் ஆண்கள், ஆனால், அவருக்கு முதல் நாளே கவின் மீது காதல் வருகிறது பின்னர் கவினுக்கு திருமணம் ஆனாலும் பரவா இல்ல என்ற ஒரு வார்த்தை வருகிறது. அதன் பின்னர் முகென் மீது காதல் வருகிறது, பாட்டில் குழந்தை பிறக்கிறது. இதையெல்லாம் நானும் வனிதாவும் கண்டித்தும். இவை எல்லாம் எனக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார்.

https://www.facebook.com/ganesh.kannan.98/videos/2576153439108168/

இது ஒரு புறம் இருக்க அபிராமிவிஷயத்தில் மதுமிதா உள்ளே இருந்த போது, அபியிடம் முகென் கூட நீ கொஞ்சம் நெருக்கமாக இருப்பது போல நடி அப்போது தான் கவினுக்கு கொஞ்சம் கண்டாகும் என்று சொன்னதே மது தான் என்று கூறி ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement