அவங்க அப்பா இருந்திருந்தா நாலு அர வைப்பாறு.! அபிராமிக்கு பின்னர் லாஸ்லியாவின் சீக்ரெட்டை உடைக்கும் மது.!

0
15205
madhu-los
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில வாரத்திற்கு முன்னர் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டிருந்தார். அதே போல மதுமிதா வெளியே வந்த பின்னர் சம்பள தொகையை கேட்டு மிரட்டியதாக மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

-விளம்பரம்-
Losliya

ஆனால், இந்த தகவலை மறுத்து வந்தார் மதுமிதா. அதே போல மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் எந்த ஒரு பேட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன் முறையாக பேட்டி அளித்துள்ளார் மதுமிதா. அந்த பேட்டியில் பல்வேறு உண்மையைகளை போட்டுடைத்துள்ளார்.

- Advertisement -

அந்த பேட்டியில் பேசிய அவர், சுதந்திர தினத்தன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் காவிரி நீர் குறித்து நான் பேசியதை மற்ற போட்டியாளர்கள் அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.மேலும், உடன் இருந்த மற்ற 8 போட்டியாளர்கள் குழுவாக தனக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் நடிகை மதுமிதா குற்றம் சாட்டியுள்ளார்.

madhumitha-interview

அதே போல பிக் பாஸ் அபிராமி மற்றும் சாக்க்ஷி குறித்து பல்வேறு குற்றச்சாட்டை கூறி அவர்களை வறுத்தெடுத்து வந்தார். இந்த நிலையில் அதே பேட்டியில் லாஸ்லியாகுறித்தும் பேசியுள்ளார் மதுமிதா, சமீபத்தில் லாஸ்லியாவிற்கு பச்சோந்தி விருதை கொடுத்த போது சேரன் சார் அவருக்கு ஆதரவாக பேசினார். உண்மையில் சேரன் சார் அப்பாவாக நடந்து கொண்டால் லாஸ்லியா லவ் பண்ணிட்டு சுத்தும் போது எதாவது கேட்டிருக்க வேண்டும் அவருடைய அப்பாவாக இருந்திருந்தார் அரை தான் விட்டிருப்பார்.

-விளம்பரம்-

அதே போல கவின் நாலு பேரை காதலிப்பதாக இருந்தாலும் அவர் சாக்க்ஷியிடம் மட்டும் தான் நெருக்கமாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர்கள் இருவர் நடுவில் லாஸ்லியாதான் உள்ளே வந்தார். நான் ஒரு டாஸ்கின் போது லாஸ்லியாவிடம் இது குறித்து கேட்ட போது கவின் சாக்க்ஷியிடம் அப்படி பழகினான் என்று எனக்கு தெரியாது என்று தான் சொன்னால். அப்போது தான் அந்த அம்மா ஒரு புழுகு முட்டைனே தெரிஞ்சிகிட்டேன் என்று கூறியுள்ளார் மதுமிதா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement