உச்சகட்ட ஆபாசத்தில் பிக் பாஸ்.! வரம்பு மீறிய போட்டியாளர்..! முகம்சுளிக்கும் பார்வையாளர்கள்.! புகைப்படம் இதோ

0
2014

விஜய் டிவியில் மக்களை கவரும் பல பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் தற்போது டாப் ஆப் தி லிஸ்டில் இருந்து வருவது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆபாச வசனங்களும், பெண்களை இழிவு படுத்தும் செயல்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது.

ஆனால், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளும் சர்ச்சைகளும் இருந்து வந்தாலும் பெண்களை ஆபாச வார்த்தைகளில் ஆண்கள் திட்டுவது. பெண்களை தவறாக சித்தரித்து கட்டுவது என்று எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இது போன்ற முகம் சுழிக்க வைக்க சம்பவங்கள் பல நடந்தேறி வருகிறது.

அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் இளம் போட்டியாளராக இருக்கும் இருக்கும் மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா, ஷாரரிக் போன்றவர்கள் செய்யும் அநாகரிக செயல் ஏராளம். இதில் சமீபத்தில் இவர்கள் நான்கு பேரும் படுக்கையில் ஒன்றாக படுத்துக்க கொண்டிருந்தனர். அப்போது மஹத் செய்த வேலையை கண்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

mahat
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுபோன்ற பல ஆபாசமான நிகழ்வுகள் நடந்தேறி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்ற நிகழ்ச்சில்களை விட இந்த நிகழ்ச்சிக்கு அதிகம். இதனால் பல கோடி பார்வையார்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இது ஒன்ற காட்சிகளை ஒளிபரப்புவது பார்ப்பவர்களுக்கு சங்கடத்தை தான் ஏற்படுத்தும்

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.