பிக் பாஸில் இவ்ளோ பிரச்சனைக்கு காரணம் இதுதான்..! புகைப்படம் பாத்து நீங்களே சொல்லுங்க.!

0
3196
Bigg-boss
- Advertisement -

கடந்த இரண்டு வாரமாக மந்தமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று பொன்னம்பலத்தின் மூலம் சூடு பிடிக்க துவங்கியது. நேற்று (ஜூலை 8)ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் செய்யும் வரம்பு மீறல்களை பொன்னம்பலம் வெளிப்படையாக கூறினார். அதன் தாக்கம் இன்று ஒளிபரபாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நன்றாகவே தெரிகிறது.

-விளம்பரம்-

Mahat

- Advertisement -

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களில் ஒருவரான மஹத் இந்த நிகழ்ச்சி ஆரமித்து நாளில் இருந்தே முகம் சுளிக்கும் வகையில் பல செயல்களை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் மஹத், சென்றாயனை கிருக்கன் என்று திட்டியது ரசிகர்களுக்கு மஹத் மீது மேலும், எரிச்சலை ஏற்றியது.

இந்நிலையில் நடிகர் பொன்னாபலம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சிலர் வரம்பு மீறி நடப்பதாக கூறினார். பொன்னம்பலத்தின் இந்த கருத்தை கமலும் வரவேற்றார். தற்போது பொன்னம்பலத்தின் கருத்தை வரவேற்று இவருக்கு சித்தப் ஆர்மி ஒன்றும் துவங்கி உள்ளது.

-விளம்பரம்-

Aishwarya

bigg-shariq

Shariq

Shariq

Mahat

mahat

mahat 1

Aishwarya

aishwarya-shariq

Sharik-aishwarya

Aishwarya

Actress Aishwarya

Aishwarya

yashika

yashika anand

yashika 1

yashika2

பொன்னம்பலம் கூறிய கருத்து தவறு என்று அனந்த் நாராயனன் கூறும் போது மஹத் தான் முதல் ஆளாக கைதட்டினார். பொன்னம்பலம் மஹத்தை குறை கூறியதற்கான ஆதாரம் மஹதிற்கு புரிந்ததோ இல்லையோ மக்களுக்கு புரிந்தது. அவர் பெண்களிடம் சகஜமாக பழகுகிறார் என்பதற்கான ஆதாரம் மக்களே வெளியிட்டுள்ளார். நீங்களே பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்

Advertisement