பிக் பாஸ் வீட்டில் லவ் இல்ல செ** தான்.! கமல் மற்றும் பிக் பாஸை கழுவி ஊற்றிய முன்னாள் போட்டியாளர்.!

0
14060
kavin-abhirami
- Advertisement -

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து கொண்டு தான் வருகிறது. மூன்று சீசன்களை கடந்தாலும் இந்த நிகழ்ச்சியில் வரும் ஆபாச வார்த்தைகளும் பெண் அணியும் ஆடைகளும் விமர்சனத்திற்கு உள்ளாகி தான் வருகிறது.

-விளம்பரம்-
Image result for mamathi chari

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியதிலிருந்தே முன்னாள் போட்டியாளர்களை தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த பிக் பாஸ் சீசனில் பங்குபெற்ற மமதி சாரி, பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு விஷங்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த பேட்டியில் கமல் குறித்து பேசிய மமதி, தமிழில் பேசினால் கமலுக்கு நக்களாக தான் இருக்கும். அவரே தமிழில் வார்த்தைகளை தேடி தேடி பிடித்து தான் பேசுகிறார். இதில் அவர் நான் தமிழில் பேசும் போது நக்கல் செய்தார். நான் தமிழில் பேசிய போது அதனை இளக்காரமாக பார்த்தார் என்றார்.

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் காண்பிக்கும் காதல் மக்களை ஏற்குமா என்று கேள்வி கேட்கப்பட்டதர்க்கு, லாவ் இல்லை அது செக்ஸ், நீங்கள் போன சீசனில் பார்க்கவில்லையா. அதை அனைத்தையும் முழுதாக காண்பித்திருந்தால் எல்லாரும் வீட்டில் லேப் டாப்பில் தான் பார்த்திருக்க வேண்டும்.

-விளம்பரம்-

மேலும் கவின் குறித்து பேசுகையில், அவர் நான்கு பெண்களுடனும் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். 4 பெண்ணையும் காதலிக்கிறேன் என்கிறார். ஆனால் இதுவே ஒரு பெண் பெண்ணால் அதற்கு பெயர் வேறு. அதே போல லாஸ்லியா குறித்து பேசுகையில், அந்த பெண் புதுசா இருக்கு, அழகா இருக்கு அதனால் அனைவரும் சப்போர்ட் செய்கின்றனர்.

Advertisement