ரகசிய அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் மீரா மிதுன்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

0
17441
meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றய எபிசோடில் மீராவை கமல் வச்சு செய்திருந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மீரா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல் ஏற்கனவே வெளியாகிவிட்டது. கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்ஸை அடுத்து சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is meera-10-1024x768.jpg

இந்த நிலையில் நேற்று முன்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு மீரா வெளியேறிய புகைப்படம் ஒன்றும் வெளியானது. இந்த நிலையில் நேற்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கமல் முதன் முறையாக சீக்ரேட் ரூமை காண்பித்தார். எனவே, மீரா சீக்ரேட் ரூமில் வைக்கப்படுவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் பாருங்க : கதாநாயகியாக மாறியுள்ள விஜய் டிவி ஜாக்குலின்.! வெளியான டீஸர் இதோ.! 

- Advertisement -

இதற்கு முக்கிய காரணமே மீரா தான் தற்போது பிக் பாஸ் வீட்டில் கண்டன்ட்களை கொடுத்து வருகிறார். ஒருவேளை இவர் சென்றுவிட்டால் நிகழ்ச்சியில் ஸ்வாரசியமே இருக்காது என்பதால் அவரை சீக்ரேட் ரூமில் வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மீரா ரகசிய அறையில் இருப்பது போல புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆனால், இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் போன்று தான் தெரிகிறது. அதே போல நேற்றய எபிசோடில் கமல், இந்த ரகசிய அரை குறித்து பேசும்போது இந்த அரை இந்த வாரம் பயன்படுத்தப்படலாம் அல்லது வரும் வாரங்களில் பயன்படுத்தப்படலாம் என்று கூறிஇருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement