சூர்யா , விஜயால வாழ்ற நாய் நீ – தேவையில்லாம என்ன இழுக்காத. மீரா மிதுனை வெளுத்து வாங்கிய ரவீந்திரன்

0
1701
meera
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனிதாவின் மூன்றாம் திருமண விவகாரம் தான் சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வந்தது. ஆனால், தற்போது அந்த இடத்தை மீரா மிதுன் பிடித்துள்ளார். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மீரா மிதுன் கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர் நடிகைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் சூர்யா மற்றும் விஜய் இருவரும் சரியான ஆம்பளையா? விஜய் மனைவி லாண்டனில் எத்தனை பேர் கூட படுத்தார்கள், ஜோதிகா எத்தனை பேர் கூட படுத்தார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும். இனி என்னை சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் திட்டினாள், விஜய் மனைவியை தே**சூர்யா மனைவியை பச்சை தே*** என்றும் நான் அழைப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், சூர்யா மற்றும் விஜய் இருவருக்கும் புடவை மற்றும் வளையலை அனுப்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ மீரா மிதுனை விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். அதே போல சமீபத்தில் மீரா மிதுனும் தயாரிப்பாளர் ரவீந்திரனும் இணைந்து பேட்டி கொடுப்பதாக இருந்தது. ஆனால், மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்ததும் தயாரிப்பாளர் ரவீந்தரன் அந்த பேட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், தயாரிப்பாளர் ரவீந்தரனை கோலிவுட் மாஃபியா மிரட்டியதால் தான் அவர் பேட்டியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறியிருந்தார் மீரா மிதுன்.

வனிதாவே இந்த விசயத்துல பரவா இல்ல. அவர்களாவது அவரை சீண்டியவர்களை தான் பேசினார். ஆனால், இந்த நாய் தேவை இல்லாமல் விஜய் சூர்யா பத்தி பேசி பப்லிசிட்டி ஆக பாக்குது. நீ கை வச்சிருக்க பிரச்சனைக்கு மோடியே வந்தாலும் உன்ன காப்பாத்த முடியாது. என்ன இந்த விசயத்துல தேவை இல்லாமல் இழுக்காத என்று கூறியிள்ளார் ரவீந்திரன்.

-விளம்பரம்-
Advertisement