சுதந்திர வாழ்த்தை கூறி பெருமை தேடிக்கொள்ள நினைத்த மீரா.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.!

0
4445
meera

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வணிதாவிற்கு பின்னர் அதிகம் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் மட்டும் தான். சொல்லப்போனால் வனிதாவை விட மீரா மிதுன் தான் அதிகம் வெறுக்கப்பட்டார். கடந்த வாரம் ஞாயிற்று கிழமை (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடிக்கடி தன்னை பற்றிய அப்டேட்களை அள்ளி வீசி வருகிறார் மீரா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நண்பர்களுடன் மீரா மிதுன் பீர் குடித்துகொண்டே ரசிகர்களுடன் லைவ் சாட்டில் ஈடுபட்டுள்ளார். அதில் பேசியுள்ள பீர் குடிப்பது ஒன்றும் தவறு இல்லை. அது வெறும் பார்லி தான் என்றும் பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவிவந்தது.

இதையும் பாருங்க : காதலருடன் அத்திவரத்தை தரிசிக்க சென்ற நயன்.! பத்தர்கள் செய்த செயலால் பரபரப்பு.! வைரலாகும் வீடியோ.!

- Advertisement -

ஏற்கனவே, மீரா மிதுன் புகைபிடிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா மிதுன், தற்போது அக்னி சிறகுகள் என்ற புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளாராம். அது போக எஸ் கே நடித்து வரும் நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் கமிட் ஆகியுள்ளார் மீரா.

-விளம்பரம்-

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 15 ) சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருந்த மீரா, நடுத்தர வர்க்கத்தில் பிறந்த சாதாரண ஒரு பெண் உச்சத்தை அடைய வேண்டும் என்றால் பல தடைகளை கடக்க வேண்டியதாக உள்ளது இந்த சுதந்திர இந்தியாவில் பெண்கள் தைரியத்துடன் தடைகளை கடந்து வெற்றியை அடைய வேண்டும். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார். இதனை கண்ட பலரும்,


Advertisement