விஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியங்கள் – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய மீரா மிதுன்.

0
9042
meera

சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக சர்ச்சிக்குறிய விஷயமாக இருந்து வருகிறது மீரா மிதுனின் விவகாரம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளாரக இருந்த மீரா மிதுன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் பல்வேறு பிரபலங்கள் குறித்து விமர்சித்து அதன் மூலம் பிரபலத்தை தேட முயற்சி செய்து வருகிறார். அதிலும், சமீபத்தில் இவர் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக சூர்யாவை விட விஜய்யை தான் அதிகம் தாக்கி பேசி வருகிறார் மீரா மிதுன். இதனால் அடிக்கடி விஜய் குறித்து அவதூறாக பேசி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மீரா மிதுன் விஜய் குறித்து பேசி வருவதால் மீரா மிதுனை விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

அதனையும் தனது சமூக வளைதலத்தில் பதிவிட்டு வரும் மீரா மிதுன், விஜய் தான் பணத்தை கொடுத்து இப்படி செய்து வருகிறார் என்று கூறி வருகிறார். இப்படி ஒரு நிலையில் பெண் ரசிகை ஒருவர் மீரா மிதுனை திட்டி தீர்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மீரா மிதுன். விஜய்யின் ஆசிர்வாதத்தில் தான் விஜய் ரசிகர்கள் இப்படி வீடியோவை வெளியிடுகின்றனர்.

விஜய் மகனின் கன்னடா இரவு ரகசியங்கள் எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே விஜய் மனைவி சங்கீதாவிற்கு திருமணத்திற்கு முன்னர் லண்டனில் பல பேருடன் தொடர்பு இருந்தது. அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் விஜய்யின் மகன் குறித்தும் மீரா மிதுன் இப்படி பேசி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement