என் சிம்ரன் இது? Oyo ரூம் மாதிரி இருக்கு – மீரா மிதுனின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட ஜோ மைக்கேல்.

0
264542
joe
- Advertisement -

கடந்த சில நாட்களாக மீரா மிதுன் தான் சமூக வளைத்ததில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். மீரா மிதுன் குறித்து நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேற்றிய நாடங்கங்கள் அனைத்தையும் நான் பார்த்தோம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே இவர் மீது போலீசில் பலர் புகார்களை கூட கொடுத்திருந்தனர்.

https://twitter.com/RazzmatazzJoe/status/1292667694815145984

மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ஜோ மைக்கேல் என்பவர் மீரா மிதுன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.மேலும், அடிக்கடி பல பேட்டிகளில் பங்கேற்ற ஜோ மைக்கேல் மீரா மிதுன் குறித்து இழிவாகவும், பெண்களை தரை குறைவாக பேசியதால் பெண்கள் அமைப்பினர் சார்பில் ஜோ மைக்கேல் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் வெளியில் வந்துள்ளஜோ மைக்கேல் மீரா மிதுனின் ஆட்டத்தை பொறுக்க முடியாமல் மீரா மிதுன் குறித்து தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மீரா மிதுனின் அந்தரங்க புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜோ மைக்கேல். அதில் இரண்டு ஆண்களுடன் படிக்கைஅறையில் இருக்கும் மீரா மிதுன் ஒரு ஆண் நபரின் மடியில் படுத்துக்கொண்டு இருக்கிறார். இதை பதிவிட்டுள்ள ஜோ மைக்கேல், என்ன சிம்ரன் இதெல்லாம், இருந்தாலும் உன் ரேஞ்சுக்கு தான் பேசனும். Oyo ரூம் மாதிரி இருக்கு என்று கமன்ட் செய்துள்ளார்.

மேலும், அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு ஆண்களின் முகத்தையும் மறைத்து உள்ளார் ஜோ மைக்கேல். இது குறித்து குறிப்பிட்டுள்ள ஜோ மைக்கேல், அந்த இரண்டு பேரின் முகத்தை மறைத்ததற்கு சாரி. அதற்கு இரண்டு காரணம் தான். 1. அவங்கள வெச்சியும் நீ பப்லிசிட்டி தேடுவ. 2. நான் அவங்களுக்கு 49rs ரீச்சார்ஜ் பண்ணல என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement