அந்நியன் பட ஆன்டி லுக்க காப்பி அடித்த சூப்பர் மாடல் – ஆதாரத்துடன் ட்விட்டருக்கு வந்த ஜோ மைக்கேல்.

0
3303
joe
- Advertisement -

கடந்த சில நாட்களாக மீரா மிதுன் தான் சமூக வளைத்ததில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். மீரா மிதுன் குறித்து நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேற்றிய நாடங்கங்கள் அனைத்தையும் நான் பார்த்தோம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே இவர் மீது போலீசில் பலர் புகார்களை கூட கொடுத்திருந்தனர்.

-விளம்பரம்-

மேலும், மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ஜோ மைக்கேல் என்பவர் மீரா மிதுன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும், அடிக்கடி பல பேட்டிகளில் பங்கேற்ற ஜோ மைக்கேல் மீரா மிதுன் குறித்து இழிவாகவும், பெண்களை தரை குறைவாக பேசியதால் பெண்கள் அமைப்பினர் சார்பில் ஜோ மைக்கேல் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அடையார் போலீஸ் நிலையத்திற்கு ஜோ மைக்கேல் ஆஜராக வேண்டும் என்று இரண்டு மூன்று முறை சம்மன் அனுப்பபட்டுள்ளது.

- Advertisement -

ஆனால், ஜோ மைக்கேல் ஆஜர் ஆகாததால் அவரை விசாரணைக்கு அழைக்க பெண் போலீசார் சில சென்ற போது அவர்களை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் ஜோ மைக்கலை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தற்போது வெளியில் வந்துள்ள ஜோ மைக்கேல் மீரா மிதுனின் ஆட்டத்தை பொறுக்க முடியாமல் மீரா மிதுன் குறித்து தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்.

அந்த வகையில் மீரா மிதுனின் பழைய புகைப்படங்கள் விடியோக்கள் என்று பதிவிட்டு வரும் ஜோ மைக்கேல், மீரா மிதுனின் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘அந்நியன்’ படத்தில் வரும் ஆண்டியின் லுக்கை சூப்பர் மாடல் காபி அடித்த போது என்று கேலி செய்துள்ளார். அதே போல மீரா மிதுன் வாய்ப்புக்காக தன்னிடம் கெஞ்சி மெசேஜ் அனுப்பிய ஸ்க்ரீன் ஷாட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஜோ மைக்கேல்.

-விளம்பரம்-

Advertisement