பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் மீரா மிதுனுக்கு கிடைத்த வாய்ப்பு.! அதுவும் யார் படத்தில் பாருங்க.!

0
21450
Meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வணிதாவிற்கு பின்னர் அதிகம் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் மட்டும் தான். சொல்லப்போனால் வனிதாவை விட மீரா மிதுன் தான் அதிகம் வெறுக்கப்பட்டார். கடந்த வாரம் ஞாயிற்று கிழமை (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-
meera

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடிக்கடி தன்னை பற்றிய அப்டேட்களை அள்ளி வீசி வருகிறார் மீரா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நண்பர்களுடன் மீரா மிதுன் பீர் குடித்துகொண்டே ரசிகர்களுடன் லைவ் சாட்டில் ஈடுபட்டுள்ளார். அதில் பேசியுள்ள பீர் குடிப்பது ஒன்றும் தவறு இல்லை. அது வெறும் பார்லி தான் என்றும் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவிவந்தது.

இதையும் பாருங்க : மிஷன் லாஸ்லியா.! லவ்வ தூக்கி குப்பைல போடு.! வெளுத்து வாங்கும் வனிதா.!

- Advertisement -

ஏற்கனவே, மீரா மிதுன் புகைபிடிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா மிதுன், தற்போது புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளாராம். அதுவும் ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்டில்.

Image result for vijay antony and arun vijay

விஜய் ஆண்டனி-அருண் விஜய் நடிக்கப்போகும் அக்னி சிறகுகள் என்ற படத்தில் புதிய படத்தில் நடிக்கிறாராம். இந்த படத்தினை மூடர் கூடம் நவீன் இயக்க அம்மா கிரியேஷன் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement