பற புத்தி – ‘என்ஜாய் எஞ்சாமி ‘ தீ குறித்து மீரா மிதுன் வெளியிட்ட புதிய சர்ச்சை வீடியோ. இப்போ என்ன பஞ்சாயத்து பாருங்க.

0
7732
meera
- Advertisement -

பிக் பாஸ் சர்ச்சை நடகை மீரா மிதுன், சந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் குறித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். கடந்த சில நாட்களாக டிவிட்டரில் எந்த பதிவையும் போடாமல் இருந்த மீரா, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கமுடியவில்லை என்றும் தான் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் கூறி கண்ணீர் மல்க கூறி அழுதார் மீரா. நடிகை மீரா மிதுன், dreamy night என்ற வெப் தொடரில் நடித்துள்ளதாக கூறி இருந்தார்.

-விளம்பரம்-

அம்மணிக்கு தற்போது இருக்கும் பிரச்சனையில் தமிழ் நாட்டில் ஒரு பிட்டு சீன் கூட எடுக்க முடியாது அதனால் டெல்லியில் இந்த வெப் சீரியஸை எடுத்துள்ளதாக கூறி இருந்தார். அதே போல தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தை எடுத்து வருவதாக கூறிய மீரா மிதுன் சமீபத்தில் அந்த படத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட்டு இருந்தார். மற்றவர்கள் தன் ஸ்டைல், மூஞ்சி எல்லாம் காபி அடிப்பதாக கூறிய மீரா மிதுன், இந்த பாடலை பல்வேறு பாடல்களில் இருந்து காப்பி அடித்துள்ளார் என்பது தான் வேடிக்கை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவர், என்னுடைய பாடல் வெளியான பின்னர் அனைவரும் பாடலை வெளியிடுகிறார்கள். உங்கள் பாடல் வெளியீட்டிற்கு என் பாடல் பெயரை பயன்படுத்துவதை நிறுத்துஙகள். யாரை சொல்றேன்னு புரிஞ்சதா. வீடியோ போட்டு அசிங்க பட்றதுக்கு முன்னாடி ஒழுங்கமா நடந்துக்கோங்க பற புத்தி, என் புகழை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் நான் சென்ஸ் என்று பதிவிட்டுள்ளார்’ என்று ட்வீட் போட்டுள்ளார். மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த பலரும் மீரா மிதுனை கண்ட மேனிக்கு திட்டி தீர்ந்து வருகின்றனர்.

இதுநாள் வரை தனி நபர் தாக்குதலை செய்து வந்த மீரா மிதுன் தற்போது ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு இப்படி பதிவிட்டு இருப்பது பலரின் கோபத்தை தூண்டி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இவர் சொன்னது போலவே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மீரா மிதுன், பாடகி தீயும் தன்னுடைய முகத்தை பயன்படுத்துவதாக கூறியுள்ளார். சந்தோஷ் நாராயணன் உங்க பொண்ணு ஏன் என் மூஞ்ச யூஸ் பண்றங்க, அவரோட ஒரிஜினல் மூஞ்சி எல்லாருக்கும் தெரியும். உங்க ஒரிஜினல் மூஞ்ச காட்ட அவ்ளோ அசிங்கமா இருக்கா என்று கூறியுள்ளார்

-விளம்பரம்-
Advertisement