ஜோ மைக்கலை தொடர்ந்து மீரா மிதுனின் அந்தரங்கங்களை வெளியிட்டு வரும் ஷாலு சம்மு. கன்றாவிய நீங்களே பாருங்க.

0
4972
shalu
- Advertisement -

கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருப்பது மீரா மிதுனின் ட்விட்டர் பதிவுகள் தான். சமீப தினங்களாக விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி வீடியோ மற்றும் பதிவுகளை போட்டு வரும் மீரா மிதுனை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். மீரா மிதுனுக்கு எதிராக பல்வேரு ஆதாரங்களை ஜோ மைக்கேல் பதிவிட்டு வரும் நிலையில் தற்போது நடிகை ஷாலு ஷம்முவும் மீரா மிதுனை வாட்டி எடுத்து வருகிறார்

-விளம்பரம்-

ஷாலு ஷம்மு பற்றி சொல்ல வேண்டியது இல்லை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு சம்மு அதன் பின்னர் தமிழுக்கு என் 1 ஐ அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் மாடல் அழகி என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் மீரா மிதுனின் மாடலிங் துறை தோழியாக இருந்தவர் தான். இப்படி ஒரு நிலையில் ஷாலு சம்மு மீரா மிதுனின் சில அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷாலு ஷம்மு, மீரா மிதுன் இவை அனைத்தையும் தெளிவாக பிரபலத்திற்காக மட்டும் தான் செய்கிறாள், அவலுடன் நான் நட்பில் இருந்த போதே அவள் இப்படி தான் மற்றவர்களை பற்றி பேசுவாள். அவளின் குணத்தை அறிந்து நான் அவளுடன் பழகுவதை நிறுத்திவிட்டேன் விரைவில் அவள் கண்டிப்பாக மாட்டுவாள் என்று கூறியிருந்தார் ஷாலு ஷம்மு. ஷாலு சம்முவின் இந்த பேட்டியை பார்த்துவிட்டு மீரா மிதுன், ஷாலு சம்மு மீது வழக்கு தொடர போவதாக கூறியிருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா, மீரா மிதுனின் சர்ச்சைக்கு முதன் முறையாக பதில் கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா,எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement