ஓடும் ஆட்டோவில் சிகரெட்டை ஊதித்தள்ளும் மீரா – அத்துக்குனு இவ்ளோ பப்லிக்கவா ? வீடியோ இதோ.

0
2148
meera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு பிரபலத்தை விட அவப்பெயர் தான் அதிகம் கிடைத்து இதனால் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடலாம் என்று எண்ணிய மீராமிதுன் சமூகவலைதளத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சையான விஷயங்களை செய்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் புகை பிடிப்பது, குடிப்பது , ஆண்களுடன் ஆபாச நடனம் போடுவது என்று என்னென்னவோ பதிவுகளை போட்டு பார்த்து விட்டார்.

- Advertisement -

இருப்பினும் அம்மனுக்கு பிரபலம் கிடைத்த பாடில்லை இதனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து தொடர்ந்து வம்பு இழுத்துக் கொண்டே இருந்தார். அப்போது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஒருவழியாக விஜய் மற்றும் சூர்யா குறித்து சர்ச்சையான விஷயங்களை பேசியதால் இவர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டார். இதனால் தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசி வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீராமிதுன் விட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ஆனால் இது குறித்து பேசிய மீராமிதுன் தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக கூறியிருந்தார். ஆனால், அடுத்த நாளே மீண்டும் ட்விட்டரில் வந்தார் மீரா. இப்படி ஒரு நிலையில் நடிகை மீரா மிதுன் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போதே புகை பிடிக்கும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement