12 மணிக்கு உன் அந்தரங்க வீடீயோவை ரிலீஸ் பன்றேன் – சர்ச்சையை கிளப்பிய மீரா மிதுன்.

0
3672
meera-mithun
- Advertisement -

கடந்த சில நாட்களாக மீரா மிதுன் தான் சமூக வளைத்ததில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். மீரா மிதுன் குறித்து நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேற்றிய நாடங்கங்கள் அனைத்தையும் நான் பார்த்தோம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே இவர் மீது போலீசில் பலர் புகார்களை கூட கொடுத்திருந்தனர்.

மேலும், மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ஜோ மைக்கேல் என்பவர் மீரா மிதுன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும், அடிக்கடி பல பேட்டிகளில் பங்கேற்ற ஜோ மைக்கேல் மீரா மிதுன் குறித்து கண்ட மேனிக்கு வறுத்தெடுத்து வந்தார். மேலும், மீரா மிதுன் அளித்த புகாரினால் ஜோ மைக்கேல் கைது செய்யப்பட்டதாகவும் மீரா மிதுன் கூறி இருந்தார்.

- Advertisement -

ஆனால், தன்மீது எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று கூறி வருகிறார் ஜோ மைக்கேல். மேலும், ட்விட்டரில் கொஞ்சம் நாள் மீரா மிதுன் பற்றி எதுவும் பேசாமல் இருந்த ஜோ மைக்கேல், விஜய் மற்றும் சூர்யாவை இழிவாக பேசியதால் மீண்டும் மீரா மிதுனை வறுத்தெடுத்து வருகிறார். மேலும், மீரா மிதுன் பற்றி பல ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார்.

ஜோ மைக்கேலுக்கு எதிராக தொடர்ந்து மீரா மிதனும் ஜோ மைக்கேல் குறித்து தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார். அந்த வகையில் சமீத்தில் ஜோ மைக்கேல் குறித்து ட்வீட் செய்துள்ள மீரா மிதுன், என்னடா ஜோ.. பொய் பேசுனா எந்த சேனலும் உன்னோட வீடியோவை வைக்காது. நீ சுப்ரீம் கோர்டுக்கே போனாலும் ஒன்னும் நடக்காது. நீ ஒரு வெத்து வேட்டு. நாளை 12 மணிக்கு உன்னுடைய ஜெயில் செ*ஸ் வீடியோவை ரிலீஸ் பண்ண போறேன் என்று பதிவிட்டுள்ளார்

-விளம்பரம்-
Advertisement