கருமம் கருமம். ஏதோ வெப் சீரியஸ்னு சொன்னாங்களே. அது இது மாதிரியான வெப் சீரிஸ் தானா.

0
31857
meera
- Advertisement -

சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது மீரா மிதுனின் சர்ச்சை. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் கிடைக்காததால் அடிக்கடி எதாவது சர்ச்சையான விஷயங்களை பேசி வந்தார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யா குறித்து பேசி ரசிகர்களின் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த சர்ச்சைக்கு முன்பாகவே அம்மணி புகைபிடித்து புகைப்படத்தை போடுவது, மது குடித்துவிட்டு வீடியோ போடுவது, ஆண் நண்பர்களுடன் கூத்தடிப்பது என்று பல்வேறு வீடியோக்களை போட்டு வந்தார். ஆனால், அப்போதும் அம்மணிக்கு எதிர்பார்த்த அளவு பிரபலமடைய முடியவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களை வம்பிழுத்து வந்த இவர் இறுதியில் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி பிரபலத்தை தேடி வருகிறார்.

- Advertisement -

விஜய் மற்றும் சூர்யா குறித்து எதாவது அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டாலும், அதிலும் அம்மணி அரை குறை ஆடையில் தான் காட்சியளிக்கிறார். இப்படி ஒரு நிலையில் மீரா மிதுன் ஒரு புதிய வெப் தொடரில் நடிப்பதாக கடந்த சில தினங்களாக கூறி இருந்தார். மற்ற விஷயத்தில் இவர் விடும் கப்ஸா போலவே இதுவும் எதாவது பப்லிசிடிக்காக தான் இருக்கும் என்று பலரும் நினைத்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகை மீரா மிதுன், dreamy night என்ற வெப் தொடரில் நடித்துள்ளதாக கூறியுள்ளார். அம்மணிக்கு தற்போது இருக்கும் பிரச்சனையில் தமிழ் நாட்டில் ஒரு பிட்டு சீன் கூட எடுக்க முடியாது அதனால் டெல்லியில் இந்த வெப் சீரியஸை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், அந்த வெப் சீரிஸிலிருந்து, அரை குறை ஆடையில் இருக்கும் சில புகைப்படங்களை வீடியோகளையும் வெளியிட்டு உள்ளார். இதை பார்க்கும் போது இது ஏதோ 18+ வெப் சீரிசாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement