என் இடுப்புல கை வெச்சாரு.! ஜோடிலயே அசிங்கப்பட்ட மீரா.! வைரலாகும் வீடியோ.!

0
17295
Meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சின் நேற்றைய எபிசோடில் சேரன் மற்றும் மீரா இருவரும் நடந்த பிரச்சனை தான் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் தன்னை தப்பான இடத்தில் தொட்டுத் தூக்கி முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்று மீரா, சேரன் மீது குற்றம் சாட்டினார்.இதனால் மீரா மிதுன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

-விளம்பரம்-

ஆனால், மீரா மிதுன் இப்படி அடுக்கடுக்காக பொய்களைக் கூறி வருவருவதால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். மீரா மிதுன் விஜய் டிவிக்கு புதிதானவரல்ல அவர் அசிங்கப்படுவதும் புதிதான விஷயம் அல்ல. மீரா முதல் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 8 நிகழ்ச்சியை போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க : ஹெலோ, நடுவுல மீராவ கெட்ட வார்த்தைல திட்டினாரா முகென்.! விடீயோவை பார்த்து சொல்லுங்களேன்.! 

- Advertisement -

அப்போது மீரா மிதுன் மாடல் அழகி பட்டம் கூட வெல்லவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இவருக்கும், இவர் உடன் ஆடிய நபரும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போதும் மீரா நேற்று கூறியது போலவே சக போட்டியாளர் தன்னை இடுப்பில் தொட்டதாக குற்றம் சாட்டினார்.

-விளம்பரம்-

இதனால் கொஞ்சம் கடுப்பான நிகழ்ச்சியின் நடுவராக இருந்த நடிகை சங்கீதா, மீரா குற்றம் சாட்டிய அந்த போட்டியாளருடன் நடனமாடினார். பின்னர் எனக்கு ஒன்றும் தப்பாக தெரியவில்லை என்று கூறினார் சங்கீதா. இருப்பினும் தொடர்ந்து மீரா வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் சங்கீதா, மீரா மிதுனை கெட் லாஸ்ட் என்று திட்டுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வளையதலத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதே போல மாடல் அழகியான மீரா மிதுன் அழகி என்ற பெயரில் பல்வேறு மோசடிகளை செய்துள்ளார் என்று கேரளாவை சேர்ந்த ஜோ மைக்கேல் என்ற நபர் தொடர்ந்து குற்றம்சாட்டி சாட்டி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி அளித்த ஜோ மைக்கேல் மீரா மிதுன் தவறு செய்து மாட்டிக்கொண்டால் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டுவார் என்று கூறியுள்ள வீடியோ ஒன்றும் சமூக ளையதலத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement