இத்தனை நியாயம் பேசும் மீரா ஆணுடன் ஆடிய படு மோசமான ஆட்டத்தை பார்த்தா, நீங்களே?

0
27077
meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சின் நேற்றைய எபிசோடில் சேரன் மற்றும் மீரா இருவரும் நடந்த பிரச்சனை தான் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் தன்னை தப்பான இடத்தில் தொட்டுத் தூக்கி முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்று மீரா, சேரன் மீது குற்றம் சாட்டினார்.

-விளம்பரம்-

மீரா, சேரனை பற்றி சொன்னது யாரும் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், அவர் சொன்ன விதம் தான் தவறாக இருந்தது என்று மற்ற போட்டியாளர்கள் மீராவிற்கு புரிய வைத்தனர். ஆனால், யார் பேச வந்தாலும் அதனை உதாசினபடுத்தியே பேசினார் மீரா.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வருவதாக இருந்த நடிகை.! ஆனால், நேற்றைய எபிசோடை பார்த்து எடுத்த திடீர் முடிவு.! 

- Advertisement -

மேலும், இதுவரை எந்த ஒரு ஆணும் என்னை அப்படியெல்லாம் தொட்டதே இல்லை என்று கூறிஇருந்தார் மீரா. ஆனால், மீராவை வயற்றில் இறுக்கி அணைத்தபடி ஆண் நபர் ஒருவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் மீரா மிதுன் பல்வேறு ஆண் நண்பர்களுடன் சால்சா நடனம் என்ற பெயரில் படு மோசமாக நடனமாடியுள்ளார். இந்த விடியோவும் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவ மீராவை பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement