பிக் பாஸ் காரில் வாயில் சிகிரெட்டுடன் இருக்கும் மீரா மிதுன்.! சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.!

0
7597
Meera-Mithun

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வணிதாவிற்கு பின்னர் அதிகம் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் மட்டும் தான். சொல்லப்போனால் வனிதாவை விட மீரா மிதுன் தான் அதிகம் வெறுக்கப்பட்டார். கடந்த வாரம் ஞாயிற்று கிழமை (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Meera

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை ஆரம்பத்தில் கொஞ்சம் ரசிங்கர்களின் ஆதரவை பெற்ற மீரா, சேரன் மீது சொன்ன குற்றச்சாட்டால் ஒரே நாளில் வெறுக்கப்ட்டார். அந்த சமயத்தில் வியாழக்கிழமை வரை சாக்க்ஷிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் வந்திருந்தன.

- Advertisement -

ஆனால், கடைசி ஒரு நாள் மட்டும் சாக்க்ஷிக்கு அதிகப்படியான வாக்குகள் விழுந்தன. இதற்க்கு முக்கிய காரணமே கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் மீரா, சேரன் தன்னை தப்பாக தொட்டார் என்று குற்றம் சாட்டியதால் தான். மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மீரா மிதுன் பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார்

ஆனால், அதிலும் தான் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் மீரா மிதுன் புகைபிடிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இந்த புகைப்படம் மார்ப் செய்யப்பட்ட புகைப்படமா என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், மீரா இதே ஆடையை தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அளித்த பேட்டி ஒன்றிலும் அணிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement