ஷாக்கிங் நியூஸ்.! வனிதாவை தாக்கிய முகென்.! ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றமா.!

0
20085
mugen

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்ட முடிவு செய்த பிக்பாஸ் வனிதாவை டாஸ்க் என்ற பெயரில் சிறப்பு போட்டியாளராக வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளது பிக் பாஸ். வனிதா சென்ற முதல் நாளே மற்ற போட்டியாளர்கள் மத்தியில் சண்டையை கிளப்பிவிட, நேற்றைய நிகழ்ச்சியில் அபி மற்றும் முகென் இருவரும் அடித்து கொள்ளாத குறையாக சண்டை போட்டுக் கொண்டனர்.

வனிதா பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்று வேலையை மறந்துவிட்டு ஒவ்வொரு போட்டியாளர்களிடமமும் மக்கள் அவர்களை பற்றி என்ன நினைக்கிறர்கள் என்பதயும் அவர்களது தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் முகெதான் மிகவும் தாக்கிப் பேசி இருந்தார் வழிதான்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு சாக்க்ஷி சொன்ன மெசேஜ்.! 

- Advertisement -

இந்த நிலையில் இன்றும் முகேன் மற்றும் அபிராமியின் பஞ்சாயத்தை மீண்டும் கிளப்பியுள்ளார் வனிதா. இதனால் மீண்டும் கோபப்பட்டு உள்ளாராம் ஒரு கட்டத்தில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத முகென் வனிதாவின் கன்னத்தில் அறைந்து விட்டதாகவும் சில நம்பகமான செய்திகள் வெளியாகி உள்ளது.

Vanitha

மேலும் இதனை இணையத்தில் பல்வேறு ஊடகங்களும் உறுதி செய்துள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தான் தெரியவில்லை. இந்த விஷயத்தை நாளை ஒளிபரப்புவார்களா இல்லையா என்பதும் தெரியவில்லை. அதற்கு முக்கிய காரணமே கடந்த வாரம்தான் சரவணன் விஷயம் மிகவும் சர்ச்சையாக பேசப்பட்டது.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் பெண் ஒருவரை ஆண் போட்டியாளர் தாக்கியதாக தெரிந்தால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் வன்முறை என்பது அறவே எதிர்க்கப்படும் நிலையில் முகேன் வனிதாவை தாக்கியது உண்மை எனில் அவர் redcard கொடுக்கப்பட்டு நேரடியாக இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement