பிக் பாஸ் முகென் தான்.! ட்வீட் செய்த விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி.! வெற்றியாளர் உறுதியாகிடிச்சி.!

0
3607
mugen
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது. விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி.மேலும்,டைட்டில் வின்னர் யார் ?என்று பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார்கள்.மேலும், கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எப்போதும் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்து கொண்டு இருக்கிறது என்று ரசிகர்கள் கூறினார்கள். பிக் பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது 100 நாட்கள்,சுற்றி கேமராக்கள், போட்டியாளர்கள் மற்றும் எந்த ஒரு தகவல் தொடர்போ,வெளியிலிருந்து நேர்முக நட்போ இல்லாமல் இருப்பது. மேலும், இந்த பிக்பாஸ் வீடு எப்போதும் சண்டைகள், பிரச்சினைகள், காதல், நட்பு என அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது 105 நாட்கள்,சுற்றி கேமராக்கள், போட்டியாளர்கள் மற்றும் எந்த ஒரு தகவல் தொடர்போ,வெளியிலிருந்து நேர்முக நட்போ இல்லாமல் இருப்பது. மேலும், இந்த பிக்பாஸ் வீடு எப்போதும் சண்டைகள், பிரச்சினைகள், காதல், நட்பு என அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது.இந்நிலையில் தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற தருணமிது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கோலாகலமாக போயிட்டு இருக்கு.வழக்கம் போல் ஐந்து போட்டியாளர்களை வைத்து தான் ஓட்டிங் முறை நடக்கும்.

- Advertisement -

ஆனால், தற்போது 4 போட்டியாளர்களை வைத்து நடக்கிறது. கவின் தானாகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இந்நிலையில் சாண்டி,முகின், லாஸ்லியா,ஷெரின் ஆகிய போட்டியாளர்கள் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இறுதி கட்டத்திற்கு போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். இந்நிலையில் இந்த வாரம் முழுக்க நடந்த ஒட்டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் முதல் இடத்தை முகின் பிடித்துள்ளார் என்று தெரியவருகிறது. இன்னிக்கு 6 மணிக்கு தான் பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னர் யார்? என்று அறிவிச்சாங்க மேலும் வெற்றியாளர் யார் என்பது குறித்து தவிர மற்ற பகுதிகள் எல்லாம் நேற்றே எடுக்கப்பட்டது. அதை தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும், ஓரிரு மணி நேரத்தில் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் யார்? என்று தெரிந்து விடும். இதனால் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். மேலும், இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் அதிகமாக சேர் செய்து கொண்டு வருகின்றனர் ரசிகர்கள். உண்மையிலேயே முகின் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் வாங்குவதற்கு 100% தகுதியானவர் என்றும் பேசப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் முகென் தான் வெற்றியாளர் என்பது போல விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனா ட்வீட் செய்துள்ளார். இதனால் முகென் தான் வெற்றியாளர் என்று பலரும் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், தர்ஷன் தான் இறுதி கட்ட போட்டியாளராக சென்று டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பேசப்பட்டு வந்த விஷயம்.மேலும், மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தது தர்ஷன் தான் இந்த பிக் பாஸ் சீசன் 3ன் வின்னர். ஆனால், மலையே புரட்டிப் போடும் அளவிற்கு கடந்த வாரம் எலிமினேட் இருந்தது. தர்ஷன் வெளியேறியதைத் தொடர்ந்து பல கேள்விகள், பல குமுறல்கள் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் இன்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் ராஜ்கமல் நிறுவனத்தில் இணைந்து விட்டதாக கூறி தர்ஷனுக்கு, கமல் கௌரவ மேடைலை அனுவித்து தர்ஷன் பிக் பாஸ் பட்டத்தை வெல்லவில்லை என்ற குறையை நீக்கிவிட்டார்.

Advertisement