தமிழ் சினிமாவின் 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் நடிகை சிம்ரன். இவரது தங்கையான மோனல் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “பார்வை ஒன்றே போதுமே ” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். படங்களில் ஒரு சில படங்களில் நடித்த மோனல் கடந்த 2002 தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மோனல், நடிகர் குணாலை காதலித்து பின்னர் அவரால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று தான் இதுவரை பேசப்பட்டு வருகிறது.ஆனால், நடிகை மோனலின் தற்கொலை பின்னணியில் அவர் கலா மாஸ்டரின் தம்பி பிரசன்னா என்பவரை காதலித்து வந்த்தாகவும்.

Advertisement

ஆனால், கலா மாஸ்டர் வீட்டில் ஒப்புக்கொள்ளாததால்பிரசன்னா பிரசன்னா, மோனல் உடனான காதலை முறித்தக் கொண்ட இரண்டு நாட்களில் மோனல் தற்கொலை செய்து கொண்டார் என்று நடிகர் சிம்ரன் கூறியிருந்ததாக சில ஆங்கில வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. அதுபோக நடிகை மும்தாஜ், காலா மாஸ்டருக்கு மிகவும் நெருக்கம் என்பதால் அவருடைய வேண்டுகோளின் பேரில் தான் மோனல் வீட்டிற்கு சென்று சில தடயங்களை மும்தாஜ் அழித்து விட்டார் என்று நடிகை சிம்ரன் போலிஸிடம் குற்றம் சாட்டியிருந்தாராம் சிம்ரன்.

இதையும் பாருங்க :உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டி அட்டை படத்திற்கு யாஷிகா கொடுத்த போஸ்.

மோனலின் தற்கொலைக்குப் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சிம்ரன் மும்தாஜும் ரியாஸும் மோனலின் தற்கொலைச் செய்தி அறிந்தவுடன் கோடம்பாக்கத்தில் உள்ள மோனலின் அப்பார்ட்மெண்ட்டிற்கு சென்று கையில் கிடைத்தவற்றை எல்லாம் எடுத்து வந்து விட்டார்கள். மேலும் மும்தாஜ் மற்றும் ரியாஸ் இருவரும் மோனல் தற்கொலை செய்த அதே நாளில் மோனலின் வீட்டிற்கு வந்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் அவர் வைத்திருந்த டைரியையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

Advertisement

Advertisement

அந்த டைரியில் தான் மோனலின் வங்கிக் கணக்கு என்னும் லாக்கரின் ரகசிய என்னும் இருந்தது. அதேபோல செல்போன் நிறுவனத்திடம் நாங்கள் தொடர்பு கொண்டு பேசியபோது ரியாஸ் தான் மோனல் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக அவரிடம் பேசி இருந்தார் எனவும் அந்த சமயத்தில் நான் பஞ்சதந்திரம் படப்பிடிப்பிற்காக கனடாவின் இருந்ததாகவும் தான் வருவதற்குள் மும்தாஜ் மற்றும் அவரது சகோதரர் இருவரும் அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு சென்றுவிட்டதாகவும் கூறி இருந்ததாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அதே போல மோனலின் தற்கொலைக்கு பிறகு நடிகை மும்தாஜிற்கு பிரச்சனை ஏற்பட்டதோடு பட வாய்ப்புகளும் குறைந்தது. பின்னர் ஒரு சில்க்கை படங்களில் மட்டும் ஐட்டம் டான்சராக நடனமாடிவந்தார்.  கடந்த 4 ஆண்டுகளாக சினிமாவில் தலைகாட்டி வராமல் இருந்த மும்தாஜிற்கு கலா மாஸ்டர் மூலம் தான் “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்து. பிக் பாஸ் நிகழ்ச்ச்யில் இருந்து மும்தாஜ் வெளியேறிய போது கலா மாஸ்டரே நேரில் சென்று மும்தாஜை சந்தித்தார் என்பதும் குறிபிடித்தக்கது. இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது நடிகை மும்தாஜ் மீது நடிகை சிம்ரன் வைத்த குற்றசாட்டை நம்பாமலும் இருக்க முடியவில்லை.

Advertisement