உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டி அட்டை படத்திற்கு யாஷிகா கொடுத்த போஸ்.

0
13496
Yashika-Anand
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் இரண்டாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே இவர், ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி தந்தது இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படம்தான் அடல்ட் காமெடி படமாக வெளியான இந்த திரைப்படத்தில் இவர் பேசிய இரட்டை அர்த்த வசனங்கள் மத்தியில் பிரபலமானது.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் ஏற்கனவே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருந்த யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் தனக்கான ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார் சொல்லப்போனால் இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது இவர்தான் என்று சொல்லலாம் வீழ்ச்சிக்குப் பின்னர் இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின் படு குண்டாக மாறிய சன் மியூசிக் ஐஸ்வர்யா. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் அம்மனுக்கு பல்வேறு படங்களில் வாய்ப்பு வந்தாலும் முன்னணி வேடத்தில் வாய்ப்புகள் வரவில்லை. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சக போட்டியாளரான மஹத்துடன் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த திரைப்படமும் என்ன ஆனது என்பது தெரியவில்லை. இதனால் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் தவறி விடாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

அம்மணிக்கு எத்தனை ரசிகர் பட்டாளங்கள் உம் ஆரம்பிக்கும் இருக்க ஒரே ஒரு காரணம் இவரது சமூக வலைதளப் பக்கங்கள் தான் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். ஆனால், இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்க்கும் கவர்ச்சி புகைப்படம் ஆகத்தான் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் பிரபல நாளிதழ் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அதில் மிகவும் மெல்லிய ஆடையில் உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டி ரசிகர்களை சூடேத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

Advertisement