கடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.!ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.!

0
1158
julie
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அம்மாவுடன் அழுது கொண்டே சுட்டி குழந்தை பேசும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவியது. அப்பா கிட்ட நான் தான் சொல்லுவேன் என்று அழுது கொண்டே பேசும் அந்த குழந்தை பேசிய வீடியோ அனைவராலும் விரும்பபட்டது.

விடியோவை பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்க :https://sharechat.com/post/1RAW3kQ?referrer=whatsappShare

-விளம்பரம்-

இந்நிலையில் அந்த விடியோவை பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த ஜூலி அந்த குழந்தை பேசியது போலவே டப் ஸ்மாஷ் செய்துள்ளார். ஏற்கனவே சமூக வலைதளத்தில் ஜூலியை வறுத்தெடுத்து வரும் நிலையில் தற்போது இந்த வீடியோ மேலும் ஒரு விருந்தாகஅமைந்துள்ளது.

- Advertisement -

ஜூலியின் இந்த வீடியோ
தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த விடியோவை கண்ட பலரும் ஜூலியின் அட்ராசிடியால் திகைத்துப்போய் உள்ளனர். தலைப்பில் க்யூட் வீடியோ என்று குறிப்பிடத்தற்கு மன்னிக்கவும்.

Advertisement